ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)

#ap (green chicken)
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய்,புதினா இலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு வீட்டில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்... பிறகு இதில் கழுவிய சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 3
பிறகு இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்
- 4
பிறகு இதில் அரைத்து வைத்த புதினா கொத்தமல்லி பச்சைமிளகாய் கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்
- 5
தயிர் சேர்த்து பச்சை வாசனை போக கிளறி மூடி வைத்து 15 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்
- 6
சிக்கன் முழுவதும் வெந்த பிறகு அதிக தீயில் வைத்து தண்ணீரை சுண்ட வைக்கவும் தண்ணீர் சுண்டி வரும் பொழுது அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறவும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 7
ஹரியாலி சிக்கன் (பச்சை சிக்கன்) தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
-
-
-
-
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட் (6)