முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)

Magideepan
Magideepan @cook_21515130
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3நபர்
  1. 1கப்-தோசைமாவு
  2. 6-சிறிய வெங்காயம்
  3. 6-பூண்டுபல்
  4. 1ஸ்பூன்-சீரகம்
  5. 1ஸ்பூன்-மிளகு
  6. தேவைக்கேற்ப -உப்பு மற்றும் எண்ணை
  7. 1கப்-முடக்கொத்தான் கீரை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    வாணலில் சிறிதளவு எண்ணை சேர்த்து அதில் வெங்காயம் பூண்டு சீரகம் மிளகு சேர்த்து வதக்கி அதில் சுத்தம் செய்த முட்க்கொத்தான் கீரை சேர்த்து வதக்கி மிக்‌ஷியில் அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்ததை தோசை மாவில் கலந்து தோசை கல்லில் தோசை ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes