எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று நபர்
  1. ரவா கால் கிலோ வெல்லம் அரை கிலோ முந்திரி திராட்சை 50 கிராம் நெய் 100 கிராம் ஏலக்காய் 4

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கேசரிக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும் வேறொரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் தேவையான அளவு நெய் சேர்த்து ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும்

  4. 4

    ரவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகும் வரை கிளறவும் பிறகு அதில் சர்க்கரை பாகை சேர்க்கவும்

  5. 5

    மீண்டும் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் கடைசியாக ஏலக்காய் தூள் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்

  6. 6

    சுவையான வெல்லம் கேசரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes