உருளைக்கிழங்கு வறுவல்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

உருளைக்கிழங்கு வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
3 servings
  1. 4உருளைக்கிழங்கு
  2. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. உப்பு
  5. 6பல் பூண்டு
  6. எண்ணெய்
  7. 1/2 ஸ்பூன் கடுகு
  8. 1/2ஸ்பூன் உளுந்து

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி சிறு துண்டாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின்னர் உருளை துண்டுகளை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி 5நிமிடம் வறுத்து எடுத்தால் சுவையான உருளை வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes