சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு பல், இஞ்சி பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கியவற்றை மிக்சி ஜாரில் எடுத்து கொண்டு அதனுடன் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, புளி தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த சட்னியை தாளிக்க தேவை இல்லை. விரும்பினால் கடுகு, உளுந்து, கருவேப்பிலை 1காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறலாம்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
-
-
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12362785
கமெண்ட்