முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Spinach soup
#week16
முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும்.

முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)

#GA4
#Spinach soup
#week16
முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கைப்பிடி அளவு முருங்கைக் கீரை
  2. 1தக்காளி
  3. 10 10 சின்ன வெங்காயம்
  4. 1 ஸ்பூன் மிளகு
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 5 பல்பூண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சிறிதளவு முருங்கைக்கீரையை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.பின்பு, தக்காளி,வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன்,மஞ்சள் தூள், மிளகு,சீரகத்தை இடித்து தூளாக சேர்க்கவும்.

  3. 3

    5 பல் பூண்டை தட்டி சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும்.பின்பு, வடிக்கட்டிக் கொள்ளவும்.

  5. 5

    சத்தான முருங்கைக் கீரை சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes