பால் கோவா (Paalkova recipe in tamil)
#Grand2..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பால் ஊற்றி ஹை சூட்டில் காய்ச்சவும்
- 2
பால் கொதித்து பொங்கி வரும்போது தீயை மிதமாக வைத்து கொதிக்க விடவும், கரண்டியால் அப்பப்போ கிளறி விட்டு கொண்டிருக்கவும்
- 3
பால் கொதித்து வத்தி 1/2 பங்கு வரும்போது எடுத்து வெச்சிருக்கும் சக்கரை சேர்த்து நன்றாக கிண்டவும்
- 4
எல்லாம் சேர்ந்து கட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து ஒருவாட்டி கிண்டி கையில் ஒட்டாமல் வரும்போது ஸ்டாவ்வ் ஆப் பண்ணி இன்னொரு பாத்திரத்துக்கு மாத்தி விடவும்
- 5
அப்படியே ஸ்பூன் வெச்சு எடுத்து சாப்பிடலாம், இல்லாட்டி சின்ன பேடா மாதிரி விருப்பமான வடிவில் செய்து பரிமாரலாம்.. (விரும்பினால் பாதாம், முந்திரி, குக்குமப்பூ மேல் தூவி அலங்காரிக்கலாம்...)நான் கார்னிஷ் செய்ய வில்லை..சுவையான வீட்டில் செய்த பால் திராட்டிபால், பால் கோவா சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi -
-
-
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
-
-
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்
#ric - கவுணி அரிசிகவுணி அரிசி உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. கேன்சர் வராமல் தடுக்கவும் , உடல் இடை குறைக்கவும் இப்படி பல விதத்தில் உதவுகிறது..... இதை வைத்து மிக சுவையான பால் பாயாசம் செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.... Nalini Shankar -
பால் கோவா (Paalkova recipe in tamil)
பால் கோவா குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடக்கூடியது Suresh Sharmila -
-
-
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
-
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட் (5)