முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)

#leaf
முடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு படி அளவு, இட்லி அரிசியை சுத்தம் செய்து, 4 முதல் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
முடக்கத்தான் கீரை இலைகளை சுத்தம் செய்து வைக்கவும். ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- 3
பிறகு அதனுடன் பச்சைமிளகாய், முடக்கத்தான் இலைகள் சிறிது சிறிதாக சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அரைத்த கலவையை சேர்த்து, மிதமான தீயில், கட்டி இல்லாமல் சுருள வதக்கவும். மாவு கெட்டி பதத்திற்கு வரும். வேறு பாத்திரத்தில் மாற்றி கைகளால் பிசைந்து கொள்ளலாம்.
- 5
பிறகு மாவினை நன்றாக உருட்டி எடுத்து இடியப்ப உரலில் போட்டு இட்லி பாத்திரத்தில் இடியாப்பம் பிழிந்து 10 நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.
- 6
வெந்த இடியாப்பத்தை நன்றாக ஆறவிடவும். பிறகு தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, உடைத்த கடலை, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
ஆற வைத்த இடியாப்பத்தை உதிர்த்து சேர்த்து கலக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். தேங்காய் பூ சேர்த்து வதக்கி சூடாக பரிமாறவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை இடியாப்பம் சந்தகை தயார் 💪💪💪
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
முடக்கத்தான் கீரை கழி (Mudakkaththaan keerai kali recipe in tami
#leaf.அனைத்து வகையான முடக்கு வாதங்களையும் அறுத்து எறிய கூடிய ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரையை தான் முடக்கத்தான் கீரை. இது மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து இதில் அதிகப்படியான கால்சியம் அடங்கியுள்ளது. Sangaraeswari Sangaran -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/ Senthamarai Balasubramaniam -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
-
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Lathamithra -
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
-
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
-
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#GA4#WEEK15#Herbalமுடக்கு வாதம் வராமல் தடுக்கும் முடக்கத்தான் கீரை #GA4#WEEK15#Herbal A.Padmavathi -
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
-
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN
கமெண்ட் (2)