தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)

#ஆரோக்கிய சமையல்
நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம்.
தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்
நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து இட்லி தட்டில் வைத்து ஐந்து நிமிடம் நிமிடம் வேக வைக்கவும்.
- 2
வேக வைத்த நெல்லிக்கனியை போர் அல்லது ஏதேனும் ஊசியால் அதிக துவாரம் வரும்படி குத்தி நிழலில் நான்கு மணி நேரம் காயவிட்டு வெயிலில் ஒரு மணி நேரம் காய விடவும். இப்பொழுது ஆவியில் வேக வைத்ததால் ஏற்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறி இருக்கும்.
- 3
இப்பொழுது ஒரு நெல்லிக்காயை கண்ணாடி பௌலில் போட்டு அது மூழ்கும் வரை தேன் ஊற்றவும். தேனுடன் ஏலக்காய் சுக்கு பொடி சேர்க்க வேண்டும் இதை சேர்த்தால் சளி பிடிக்காது என்பதற்காக சேர்க்கிறோம். தேவைப்பட்டால் சேர்க்கலாம். இந்த கலவையை ஒரு சில நாட்கள் குறைந்தது மூன்று நாட்கள் வெயிலில் வைத்து கண்ணாடி கன்டெய்னரில் அடைத்து வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் தினமும் ஒரு நெல்லிக்காயை எடுத்து சாப்பிட வியாதி என்பதே நம் உடலில் அண்டாது உடல் எடை குறையும் உடலும் உள்ளமும் பொலிவு பெறும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம் Santhanalakshmi -
-
-
-
தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf Lakshmi Sridharan Ph D -
பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)
முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.#india2020 Muthu Kamu -
-
-
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
-
மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala -
பானகம்
#vattaranm14எங்கள் ஊரில் கொடைகாலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடுக்கும் அனைவருக்கும் விருப்பமான பானகம் பானைக்கரம் பாரம்பரிய குளிர்பானம் மண்பான்டத்தில் செய்வது சிறப்பு Sarvesh Sakashra -
-
பப்பாளிப்பழ மில்க் சேக் (Pappaali pazham milkshake recipe in tamil)
#cookwithmilkபப்பாளி பழம் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் உண்பர். ஃப்ரிஜில் வைத்து ஃப்ரீஸ் செய்து கொடுத்தால் ஐஸ்கீரிம் போல் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
சர்க்கரை உப்பேரி(sweet upperi recipe in tamil)
#KS - Onam specialநேந்திரன் காய் உப்பேரி எவ்ளவு முக்கியமானதோ அதே போல் தான் வெல்லம் சேர்த்து செய்த சர்க்கரை உப்பேரி இல்லாமல் ஓணம் இல்லை என்றே சொல்லலாம்... அந்த அளவு முக்கியமானதும் . மிக சுவையானதும்... Nalini Shankar -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
பச்சை காய்கறிகள் சாலட், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்
சத்து, நிறம், மணம், ருசி அனைத்தும் நிறைந்த பச்சை காய்கறிகள் ப்ரொக்கோலி (broccoli), பச்சை குடை மிளகாய், பச்சை ஆப்பிள், கொத்தமல்லி, பார்ஸ்லி. நசுக்கிய இஞ்சி, பூண்டு, தேன், சோய் சாஸ் சேர்ந்த ட்ரெஸ்ஸிங். குறைந்த நெருப்பின் மீது ஒரு ஸாஸ்பேனில் சோய் சாஸ், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து சில நிமிடங்கள் சுட வைத்தேன். சூடு இஞ்சி, பூண்டு இரண்டிலிருக்கும் சுவையை (flavor) வெளியே இழுத்து சாஸ் உடன் சேர்க்கும். தேன் சேர்த்து கிளறி, கார்ன் ஸ்டார்ச் (corn starch) சேர்த்து கிளறி சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்தேன், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங் தயார். அதை காய்கறிகளோடு சேர்த்து குலுக்கி, பாதாம், வால்நட் சேர்த்தேன் #gpldenapron3. #book Lakshmi Sridharan Ph D -
-
-
-
சியா டிரிங்ஸ் (Chia drinks recipe in tamil)
உடல் எடை விரைவாக குறைவதற்கான டிரிங் இது மஞ்சள் நிறத்தில் உள்ள இது பலவிதமான நேய்களுக்கு சிறந்தது தோல்,முடி நன்றாக இருக்கவும் உடல் இளைத்து pcos குறைந்து நல்வாழ்வு பெறவும் உபயேகப்படுகிறது இந்த சியா மற்றும் மஞ்சள் தூள்#GA4#WEEK17#CHIA Sarvesh Sakashra -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்