சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. சாக்கேலேட் பானானா சியா புட்டிங்
  2. 2டிஸ்பூன் சாக்கேலேட் பவுடர்
  3. 1/2 வாழைப்பழம்
  4. 2டிஸ்பூன் தேன்
  5. 2டிஸ்பூன்சியா விதை
  6. 180 மில்லி கிராம் பால்
  7. காபி சியா புட்டிங்
  8. 2 டிஸ்பூன் காபி பவுடர்
  9. 180 மில்லி கிராம் பால்
  10. 2 டிஸ்பூன் தேன்
  11. 2 டிஸ்பூன் சியா விதை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும். பி்ன்னர் சாக்கேலேட் பவுடர்,சியா விதை சேர்க்கவும்.

  2. 2

    நன்கு கலந்த பிறகு பால்
    (அ)ஓட்ஸ் பால்,தேன் சேர்க்கவும். பின்னர் ஒரு கப்பில் வைத்து 2மணி நேரம் (அ) இரவு முழுவதும் 8 மணி நேரம் குளிர்பெட்டியில் வைக்கவும்.

  3. 3

    பாத்திரத்தில் தேன்,சியா விதை, காபி பவுடர் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு கலந்த பின் பாலை சேர்த்து கலக்கவும்.பின்னர் ஒரு கப்பில் வைத்து 2மணி நேரம் (அ) இரவு முழுவதும் 8 மணி நேரம் குளிர்பெட்டியில் வைக்கவும்.

  5. 5

    2 மணி நேரம் பின் பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes