கேபேஜ் சில்லி(Cabbage chilli pakoda recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
கேபேஜ் சில்லி(Cabbage chilli pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உங்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக்கோசை நன்றாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைகோஸ் கடலை மாவு கான்பிளவர் மாவு இஞ்சி பூண்டு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலா அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும்.சூடானதும் மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்துள்ள முட்டைக்கோசு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் இப்போது சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டைகோஸ் பக்கோடா சில்லி போன்று தயார்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வெங்காய கோஸ் தூள் பக்கோடா(onion cabbage pakoda recipe in tamil)
evening snacks with tea Meena Ramesh -
-
-
-
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது... Tamilmozhiyaal -
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14354124
கமெண்ட்