பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)

#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயிரை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் பயிரை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
- 3
இப்போது வெந்த பயிரை எடுத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, மிளகாயை கிள்ளி, கறிவேப்பிலை இவற்றை எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 5
பிறகு வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி, வேக வைத்த பாசிப்பயிறை சேர்க்கவும்
- 6
இதனை நன்கு கிளறி விடவும். இரண்டு நிமிடங்கள் வைத்து சுருள சுருள கிளறி விடவும்
- 7
இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சத்தான பாசிப்பயிறு சுண்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#poojaதசரா என்றாலே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகை பிரசாதம் செய்து பத்து நாட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அதில் சுண்டல் என்பது பிரத்தியேகமானது. இன்று எனது வீட்டில் முளைக்கட்டிய பாசி பயிறு சுண்டல் நெய்வேத்தியம் செய்து குழுவில் பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
சோயாபீன்ஸ் சுண்டல்
#arusuvai6 இந்த வகை சோயாபீன் சிறு கசப்புடன் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைப்போம் அதில் சுண்டல் செய்தேன் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
பாசி பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
சுலபமாக செய்ய கூடிய சுண்டல்#pooja #houze_cook Chella's cooking -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie
More Recipes
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)
- முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
- துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
கமெண்ட் (4)