இட்லி மாவில் பணியாரம் (Idli maavu paniyaram recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

இட்லி ,தோசை சாப்பிட்டு சலித்து போனதால் புதிதான முயற்சி
#ownrecipe

இட்லி மாவில் பணியாரம் (Idli maavu paniyaram recipe in tamil)

இட்லி ,தோசை சாப்பிட்டு சலித்து போனதால் புதிதான முயற்சி
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் இட்லிமாவு
  2. 100 கி வெல்லம்
  3. 3 ஸ்பூன் சீனி
  4. 1 வாழைப்பழம்
  5. தேவைக்கேற் எண்ணெய்,தண்ணீர்
  6. 1 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாழைப்பழத்தை வெட்டி ஜாரில்ச் சேர்க்கவும் அதில் சீனிச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் அரைத்ததை மாவில் சேர்த்து கலந்துக் கொள்ளவும் இதைச் சேர்ப்பதால் பணியாரம் மிருதுவாக கிடைக்கும்

  4. 4

    ஏலக்காயை பொடியாக்கி மாவில் கலத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்

  6. 6

    கரைந்தால் மட்டும் போதும் கம்பிப்பதம் தேவையில்லை பின் வடிகட்டி கொண்டு மாவில்ச் சேர்க்கவும்

  7. 7

    அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்

  8. 8

    பின் பணியாரசட்டியை சூடேற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் மாவை குழியில் ஊற்றிக் கொள்ளவும் வெந்ததும் பிரட்டி விட்டுக் கொள்ளவும்

  9. 9

    முழுவதுமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும் சுவையான இட்லிமாவில் பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes