ஹெர்பல் டீ (Herbal tea recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
ஹெர்பல் டீ (Herbal tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுக்கு மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு7 அதிமதுரம் சித்தரத்தை நன்கு உரலில் போட்டு இடித்து கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி டீ தூளை போட்டு இடித்து வைத்துள்ள மூலிகைப் பொருட்களையும் போட்டு நன்கு சாயம் இறங்கும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 3
பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகவும் ஹெர்பல் டீ ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
ஹைதராபாத் இரானி தேனீர் (Hyderabad eraani theneer recipe in tamil)
#GA4 #week17 #chai Shuraksha Ramasubramanian -
-
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
-
-
ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
இந்த டீ மிதமான ஒரு ஹெர்பல் வாசத்துடன் உள்ளது. பனங்கல்கண்டு சேர்த்து செய்ததால் ஒரு வித்தியாசமான சுவையிலும் இருக்கிறது.#GA4 #Week17 #Chai Renukabala -
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14377670
கமெண்ட் (2)