மோசாம்பி மாக்டைல்🥂🍹🧃😋😋 (Mosambi mocktail recipe in tamil)

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளரில் சாத்துக்குடி இஞ்சி புதினா சர்க்கரை சேர்த்து நன்கு நசுக்கி கொள்ள வேண்டும்
- 2
சப்ஜா விதையை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து அதையும் சேர்த்து நன்கு கலந்து கொண்டே ஜில்லென்று ஸ்ப்ரைட் ஊற்றி கூடவே சிறிதளவு ஐஸ் கட்டியும் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 3
மோசாம்பி மாக்டைல் பருகத் தயார்.🥂🥂🍹🍹🧃🧃😋😋🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4


மொசாம்பி மாக்டெயில்(mosambi mocktail recipe in tamil)


மாதுளை டீ☕☕😋😋🤤🤤
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை#immunity


Basil Fruit punch😋😋 (Basil fruit punch Recipe in Tamil)
#Nutrient 3 #book பப்பாளியின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி புரிகிறது வாழையில் இரும்புச் சத்தும் எல்லாவிதமான விட்டமின்களும் நிறைந்து இருக்கிறது . சிகப்பு அவுல்கூடவே இரும்புச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது.


மாதுளை மாக்டெய்ல் (Maathulai mocktail recipe in tamil)
#GA4


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#GA4 week17 chia


திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
#sarbath


சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ்.


* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.


ஆரஞ்சுமாக்டெயில்(orange mocktail recipe in tamil)


ஃபுருட்ஸ் கடல்பாசி (Fruits kadalpaasi recipe in tamil)
#arusuvai1


ஆரஞ்சு குலுக்கி சர்பத்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும்


Pomegranate mocktail (Pomegranate mocktail recipe in tamil)
#ga4 week17


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#keralasweet & spicy sarbath


ஆரஞ்சு மாக்டைல்(orange mocktail recipe in tamil)
#mocktail


வெனிலா மில்க்ஷேக் (Vanilla milkshake recipe in tamil)
#GA4


தர்பூசணி ஜெல்லி (Tharboosani jelli recipe in tamil)
#arusuvai1


Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
#arusuvai4 #goldenapron3 சிறுவயதில் நாம் அனைவருமே விரும்பி கேட்டு அடம்பிடிக்கும் ஐஸ் இது. இன்னிக்கு நான் அதே வடிவத்தில் ஆரஞ்சு ஜூஸ் உபயோகித்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்துள்ளேன்.


ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
#GA4 week 8


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#cookwithfriends#priyamuthumanikkam#welcomedrink


சியா லெமன் ஜீஸ் (Chia lemon juice recipe in tamil)
#GA4#chia#week17


Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் .


கேரட் ஆரஞ்சு ஜூஸ்
#GA4


பப்பாளி ஆரஞ்சு மாக்டெய்ல்(orange papaya mocktail recipe in tamil)
#ww


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன்.


மாம்பழ ஃபலூடா (Mango Falooda Recipe In Tamil)
#பால்செய்முறை


சாத்துக்குடி ஜூஸ்(orange juice recipe in tamil)


ஆரஞ்சு லெமன்டா (Orange lemonade recipe in tamil)
#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14392328
கமெண்ட்