மாதுளை மாக்டெய்ல் (Maathulai mocktail recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளரில் மாதுளை பழ ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு ஊற வைத்த சப்ஜா சீட் மற்றும் சோடா சேர்த்து தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
குலுகுலு என பரிமாறுங்கள் தேவைப்பட்டால் புதினா இலையும் சேர்த்து கொள்ளலாம்.சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.🥂🍹
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
-
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
-
-
Instant Green apple Rose Mocktail (Instant Green apple Rose Mocktail recipe in tamil)
#GA4Week17 Sundari Mani -
-
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
மாதுளை டெசட் (Maathulai dessert recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Vijayalakshmi Velayutham -
-
-
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
-
-
மாக் டெய்ல் ஹெல்த் ட்ரிங்க்ஸ் (Mocktail health drinks recipe in tamil)
#GA4#Week17இந்த பானம் உடல் சூட்டை குறைக்கும் எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் தோலுக்கு மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
மாதுளை புட்டிங் (Maathulai pudding recipe in tamil)
#CookpadTurns4#cookwithfruitsமாதுளை சாப்பிடுவதால் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனுடன் பால் செய்வதால் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும். Sangaraeswari Sangaran -
-
-
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர் Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் மாதுளை கிளஃபோட்டஸ்
கிளஃபோட்டீஸ் என்பது ஒரு சுடப்பட்ட பிரஞ்சு இனிப்பு. பாரம்பரியமாக, வெண்ணெய், சர்க்கரை, கிளாஃபைடிஸ் ஆகியவற்றில் கருப்பு பெர்ரி பயன்படுத்தப்பட்டது. Swathi Joshnaa Sathish -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14392221
கமெண்ட்