ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)

எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழச்சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை மிதமான சூடு செய்ய வேண்டும். இப்போது சுடுதண்ணீரில் ஜெலட்டின் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது இரண்டு பழ சாற்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதை பத்திலிருந்து முப்பது வினாடி வரை அடுப்பில் சூடு செய்ய வேண்டும்.
- 4
பின்னர் அதில் தேன் கலந்து கொள்ள வேண்டும். ஜெலட்டின் கலவையையும் கலந்து அதில் ஊறவைத்த சப்ஜா விதை களையும் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் அல்லது பொற்கொடியின் தோளில் ஜெலட்டின் கலவையை ஊற்றி குறைந்தது அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் ஒரு பத்து நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
-
-
-
Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
#arusuvai4 #goldenapron3 சிறுவயதில் நாம் அனைவருமே விரும்பி கேட்டு அடம்பிடிக்கும் ஐஸ் இது. இன்னிக்கு நான் அதே வடிவத்தில் ஆரஞ்சு ஜூஸ் உபயோகித்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
#goldenapron3#week22#citrus#arusuvai4 Shyamala Senthil -
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
-
-
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)
#cookpadturns4 Sarvesh Sakashra -
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
கமெண்ட்