இஞ்சி எலுமிச்சை துளசி டி. (Inji elumichai thulasi tea recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#arusuvai6 உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
இஞ்சி எலுமிச்சை துளசி டி. (Inji elumichai thulasi tea recipe in tamil)
#arusuvai6 உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும.
- 2
அத்துடன் இஞ்சி போட்டு கொதிக்கவிடவும்.
- 3
அதில ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். அதில நாட்டு சர்க்கரை சேர்க்கவும்
- 4
அடுப்பிலிருந்து இறக்கி டி டிகாஷனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். அதில் எலுமிச்சை சாறை பிழிந்து விடவும்.
- 5
அருமையான இஞ்சி எலுமிச்சை டீ ல் மேலே துளசி இலை போட்டு பருகவும். ஆரோக்கியமான இஞ்சி எலுமிச்சை துளசி நாட்டு சர்க்கரை டீ ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)
#GA4#week 17 # chai.. Nalini Shankar -
இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity Revathi Sivakumar -
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம். Swarna Latha -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
-
-
-
-
-
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12991310
கமெண்ட் (5)