வஞ்சரம் மீன் ப்ரை (Vanjaram meen fry recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

வஞ்சரம் மீன் ப்ரை (Vanjaram meen fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. தேவைக்கு வஞ்சரம் மீன்
  2. 2 ஸ்பூன் வத்தல் தூள்
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2 ஸ்பூன் மல்லித் தூள்
  5. 1/2 ஸ்பூன் ரவை
  6. சிறிதளவுநல்ல மிளகு தூள்
  7. 1 ஸ்பூன் கடலை மாவு
  8. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. தேவைக்கு உப்பு
  10. பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வஞ்சிரம் மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் 2 ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சிறிதளவு சிறிதளவு கடலைமாவு சேர்க்க வேண்டும். அரை எலுமிச்சை பழத்தை அதில் பிழிந்து விடவேண்டும். இப்பொழுது சிறிதளவு அதில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    இப்பொழுது அதை மீனின் மேலே தடவி இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் கோரிக்கை தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதில் மீனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes