தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை

தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)

#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 நபர்
  1. 1 மூடி தேங்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 ஸ்பூன் கிரகம்
  4. 1பச்சை மிளகாய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 2 கப் முருங்கைக்கீரை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேங்காய் பால் எடுக்க தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் வடிகட்டி தேங்காய் பாலை எடுக்கவும்.... கழனி தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக எடுக்கும் தேங்காய் பாலை கடாயில் ஊற்றவும்

  3. 3

    பின் ஒரு ஸ்பூன் சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  4. 4

    பிறகு முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்... தேங்காய் பால் கீரை ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes