வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4#WEEK19#Methi
வெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது

வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)

#GA4#WEEK19#Methi
வெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

கால் மணி நேரம்
3 பேர்
  1. கால் கிலோ கோதுமை​மாவு
  2. கால் கப்வெந்தய கீரை
  3. அரை டிஸ்பூன்மிளகாய் தூள்
  4. அரை டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

கால் மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் உப்பு போட்டு அதில் வெந்தய கீரை கோதுமை மாவு போட்டு நன்கு பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான வெந்தய கீரை சப்பாத்தி ரெடி இதற்கு தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes