வல்லாரை ஓரியோ மிட்டாய் (Vallarai oreo mittai recipe in tamil)

Drizzling Kavya @cook_19643846
வல்லாரை ஓரியோ மிட்டாய் (Vallarai oreo mittai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வல்லாரை இலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நாட்டு சர்க்கரை மற்றும் சீனி சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு மிதமான தீயில் ஒற்றைக் கம்பி வரும் வரை வதக்கவும் பிறகு ஓரியோ பிஸ்கட்ட பொடி செய்து அத்துடன் சேர்க்கவும்
- 3
இத்துடன் வல்லாரை விழுதை சேர்த்து கலந்து கெட்டி பதம் வரும்போது மிதமான சூடு இருக்கும் பொழுது கையில் நெய் தடவி தேவையான வடிவத்தில் பிடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)
#Grand1அடுப்பே இல்லாமல் ஓரியோ பிஸ்கட்டை வைத்து சுலபமான கேக் செய்யலாம்.குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு மட்டுமே மணி ஆகும்.ரெசிபி செய்ய 10 நிமிடமே போதும்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Sharmila Suresh -
-
-
-
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
#srகுழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும் .அதை நாம் பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். சூப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். Gowri's kitchen -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena Manjula Sivakumar -
-
-
-
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)
#goldenapron3 #nutrient2 # bookஎன்னுடைய மகனுக்கு பிடித்த மில்க் ஷேக். இதில் வாழைப்பழம் தேன் மற்றும் பால் சேர்ப்பதால் இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரத சத்து உடலுக்கு மிகவும் நல்லது. பழம் பால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் ஓரியோ பிஸ்கட் மற்றும் சாக்கோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும். Meena Ramesh -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14445314
கமெண்ட்