வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil

எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம் . தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். சக்கரை வள்ளிக்கிழங்கு நீராவியில் வேகவைத்து சாப்பிடுவேன்.. போட்டிக்காக குலாப் ஜாமுன் செய்தேன்
எண்ணையில் பொரிக்காத சுவையான சத்தான குலாப் ஜாமுன். #walnuts
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளிக்கிழங்கை நீராவியில் நன்றாக வேகவைக்க. கிழங்குடன் நீர் சேர்க்காதீர்கள் தோல் உரிக்க. மேஷ் செய்க
மிக்ஸியில் வால்நட்டை பொடி செய்க. நெய், தேன், சக்கரை தவிர மற்ற எல்லா வற்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து, 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும், மொத்தம் 14 உருண்டைகள்.
குழி பணியாரம் செய்யூம் பாத்திரம் அல்லது டாலர் பான் கேக் செய்யும் பாத்திரம் குழிகள் மீது ½ தேக்கரண்டி நெய்யை தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு உருண்டை வைத்து சிறிது நெய் மேலே ஊற்ற - 3
பாத்திரத்தை மூடி குறைந்த சூட்டில் 3 நிமிடம் வைக்கவும்.பிறகு உருண்டைகளை திருப்பி போட்டு 3 நிமிடம் வைக்கவும். குலாப் ஜாமுன் தயார். அடுப்பை அணைக்க ஜாமுன்களை பரிமாறும் போலிர்க்கு மாற்றவும். குலாப் ஜாமுன் மீது சில துளி தேனையும், பொடித்த சக்கரை தூவலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)


வீட் குலாப் ஜாமுன்


டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)


சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம் (sarkkarai valli kilangu appam recipe in tamil)


நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)


குலாப் ஜாமுன் (Gulab Jamun Recipe in Tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)


அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் பாதாம் வெல்ல பர்பி (Walnut badam vella burfi recipe in tamil)


வால்நட் லட்டு


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)


குலாப் ஜாமுன் (GULAB jamun recipe in tamil)


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


குலாப் ஜாமுன் (Globe jamun recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


வால்நட் வாழைப்பழ பிரட்


வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)


குலோப் ஜாமுன் மிக்ஸ் ஸ்வீட்


குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

கமெண்ட் (2)