பச்சைப் பட்டாணி புலாவ் (Pachai pattani pulao recipe in tamil)

#ga4#week19#pulav
பச்சைப் பட்டாணி புலாவ் (Pachai pattani pulao recipe in tamil)
#ga4#week19#pulav
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு குக்கரில் ஆலிவ் ஆயில் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு இவற்றை லேசாக வறுக்கவும்.
- 4
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுபோட்டு வதக்கி, அரிசி சேர்த்து லேசாக வறுக்கவும்.
- 5
பிறகு பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- 6
இப்பொழுது தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
- 7
நீளமாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 8
பட்டாணி புலாவ் ரெடி. மேலாக வறுத்த வெங்காயத்தை போட்டு அலங்கரிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
-
தேங்காய்ப்பால், பட்டாணி புலாவ் (Coconut milk, peas pulao recipe in tamil)
#GA4 ( week - 19) selva malathi -
-
-
-
-
-
தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
#Millet Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (4)