வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி ஐ இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி கொதிக்கும் நீரில் போட்டு 80% வேகவிட்டு வடிகட்டி பரப்பி ஆறவிடவும்
- 2
2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி ஐ வறுத்து எடுக்கவும் பின் அதே நெய்யில் 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கேரமல் கலரில் வதக்கி எடுக்கவும்
- 3
பின் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய புதினா இலை சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும் பின் உப்பு மல்லித்தூள் சீரகத்தூள் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின் வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும் பாத்திரத்தில் மாற்றி மேலே வதக்கிய வெங்காயம் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
-
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
Vegetable pulao
#ga4 week8காய்கறிகள் சேர்வதால் பலவகையான சத்துக்கள் நிறைந்த இந்தப் புலாவ் அனைவருக்கும் ஏற்ற ஒரு டிஸ். Jassi Aarif -
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
More Recipes
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)
கமெண்ட்