வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மல்லி, மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சிறிது நேரம் வதக்கி புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 2
பிறகு சூடு தணிந்த பின்னர் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, 1/2ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அரைத்த பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.இதில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.
- 4
பின்னர் புதினா சேர்த்து வதக்கி 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொதித்து வரும்போது அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து விட்டு மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான சுவையான கர்நாடக ஸ்டைல் வெஜிடபிள் ரைஸ் பாத் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi
More Recipes
கமெண்ட் (2)