வெந்தய குழம்பு (Venthaya kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை அலம்பி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை தாளித்து, அதில் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து தாளிக்கவும். அதில் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கவும்.(வெந்தியம் கருகாமல் தாளிக்கவும்)
- 3
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு ஒரு கொதி வந்ததும் புளி கரைசலை ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்கவும்.சுவையான வெந்திய குழம்பு ரெடி. தேவையெனில் அடுப்பை அணைத்து அரை டீஸ்பூன் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
கறிவேப்பிலை காரக் குழம்பு (Karuveppilai kaara kulambu recipe in tamil)
#arusuvai6 Natchiyar Sivasailam -
-
-
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
மாம்பழ வெந்தய குழம்பு (or) புளி குழம்பு (Maambala venthaya kulambu Recipe in Tamil)
கேரள பாரம்பரிய ரெசிபிநீர்=83%மாவுப்பொருள்=15%புரோட்டின்=0.6%கொழுப்பு=0.4%கால்சியம்=12 யூனிட்தாது உப்புக்கள்=0.4%இரும்புத் தாது=0.5 யூனிட்நார்ச்சத்து=0.8%வைட்டமின் C=30 யூனிட்வைட்டமின் A=600 யூனிட்வைட்டமின் B1=0.3 யூனிட்வைட்டமின் B2=0.04 யூனிட்நியாசின்=0.3 யூனிட்இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்... Uma Nagamuthu -
-
-
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
கமெண்ட் (2)