வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#GA4
உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம்.
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4
உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விடாமல் வெந்தயம் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
- 2
பின் நல்லெண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் புளி கரைசல் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 5
நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கலந்து விடவும். குழம்பு கொதித்ததும் இறக்கவும்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
#kids3#week3#Lunchboxவீடே மணமணக்கும் வெந்தய சாப்பாடு. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் ஒரு சாப்பாட்டு. Linukavi Home -
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
-
-
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்... தயா ரெசிப்பீஸ் -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
-
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13706472
கமெண்ட்