கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#GA4

week19

கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)

#GA4

week19

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. அரைக்கப் கவுனி அரிசி
  2. அரைக்கப்ஆர்கானிக் வெல்லம்
  3. அரைக்கப் பால்
  4. 5 கப் தண்ணீர்
  5. 2 ஸ்பூன் நெய்
  6. சிறிதளவுமுந்திரி திராட்சை பிஸ்தா
  7. இரண்டு ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கவுனி அரிசியை சுத்தம் செய்து நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு அதனை தண்ணீர் வடித்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அதனை குக்கரில் சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து (ஊறவைத்த தண்ணீர்)5, 6 விசில் வரும் வரை வேக விடவும்

  3. 3

    குக்கரில் இருந்து எடுத்து வேற பாத்திரத்திற்கு மாற்றி அதில் தேவையான அளவு பால் ஊற்றி நன்கு கலந்து அதனுடன் ஆர்கானிக் வெல்லம் தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    வெல்லம் நன்கு கரைந்தவுடன் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதனுடன் முந்திரி திராட்சை மற்றும் பிஸ்தா சேர்த்து வதக்கி சேர்க்கவும்

  5. 5

    அனைத்தும் நன்கு கலந்து பிறகு கடைசியாக சிறிதளவு ஏலக்காய் பொடி தூவி இறக்கவும் இப்பொழுது அருமையான சுவையான உடம்புக்கு சத்து தரக்கூடிய கவுனி அரிசி என்னும் கருப்பு அரிசி பாயாசம் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes