ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)

#masterclass
பத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும்.
ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)
#masterclass
பத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நான்கு தம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து ராகி சேவையில் மூழ்கும்படி ஊற்றவும்.மூன்று நிமிடங்கள் கழித்து lசேவையை வடித்து எடுத்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். மூன்று நிமிடங்களுக்கு மேல் ஊறினால் கையில் எடுக்க முடியாமல் கரைந்துவிடும்.
- 2
ராகி சேவை ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் எடுத்து ஒரு அகலமான பவுலில் போட்டு சூடாக இருக்கும் பொழுதே சீனியை மேலே தூவி தேங்காய் துருவலை தூவி ஏலக்காய்த்தூள் ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்
- 3
இப்பொழுது சீனி கரைந்து ராகி சேவையுடன் கலந்து இருக்கும். இப்பொழுது கரண்டியால் உதிரி உதிரியாக எடுத்து நன்கு கலந்துவிடவும் ராகி சேவை ரெடி. இது பவுலுக்கும் மாற்றி மேலே சிறிது தேங்காய்த் துருவல் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
-
-
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
பால் சேமியா pal semiya recipe in tamil
#ilovecooking#myfirstrecipeபத்து நிமிடத்தில் எளிதாக ஒரு ஸ்வீட் தயார் asiya -
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
Sweet & tomoto,coconut sevai (Sevai Recipe in Tamil)
#அம்மாஈரைந்து மாதம் ஊண் மறந்து, உறக்கமும் மறந்து, மடி சுமந்து, நம்மை ஈன்று, ரத்தத்தை பாலாக்கி, தேனாக தாலாட்டி, பசிக்கு சோறு ஊட்டி, அறிவுக்கு கல்வி புகட்டி, ஆசை என்றால் கொஞ்சி மகிழ்ந்து, தவறு செய்தால் கடிந்து திருத்தி, பின் அதற்காக மனம் வருந்தி, நல் மகனாய் விளங்க அறம் கற்பித்து, நம் பிறப்பிற்கு அர்த்தம் தந்தவள் அம்மா.நாம் நாடி கோவில் சென்று இரு கரம் கூப்பி தொழும் தெய்வத்தை விட மேலானவள். தமிழ் அகராதியில் பாசம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடி பார், அம்மா என்றே இருக்கும். அன்பால் ஆன அழகான தேவதை. கடவுள் தன்னை பள்ளாயிரம் கோடி பிரதிகள் எடுத்து பூமிக்கு அனுப்பிய அன்பு தெய்வம் அம்மா. அப்படி பட்ட அன்பு வடிவத்தை வாழ் நாள் முழுவதும் போற்றுவோம், தொழுவோம், பாதுகாப்போம். அன்னைகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தெய்வமாகிய என் அம்மாவை இன்று மட்டுமல்ல என்றும் நான் வணங்குவேன். என் அம்மாவிற்கு பிடித்த சந்தவை(சேவை, அல்லது இடியாப்பம்) செய்துள்ளேன்.நானும் ஒரு அன்னை என்பதால் என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் செய்தேன். Meena Ramesh -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
-
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
-
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar
More Recipes
கமெண்ட்