வெஜ் சூப்(Veg soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் காய்களை வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒருக்குக்கரீல் எண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் சீரகம் சேர்த்துப் பொறியவிடவும்
- 3
அதில் சோம்புச் சேர்க்கவும் கருகாமல் பொறிய விடவும்
- 4
பின் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்(மிளகாய் மட்டும் தான் காரத்திற்கு என்பதால் தேவைக்கேற்ப சேர்க்கலாம்)
- 5
பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பின் உப்புச் சேர்க்கவும் நன்றாக வெங்காயம் உப்பில் வதங்கியதும் தக்காளிச் சேர்க்கவும்
- 7
பின் 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்,மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்
- 8
பிறகு முட்டைக் கோஸ்,கேரட்,பீன்ஸ் நன்றாக கழுவியப்பின் சேர்க்கவும் பின்பு வதக்கவும்
- 9
வதங்கியதும் அளவாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் உப்பு மற்றும் காரம் சரிப்பார்த்துக் கொள்ளவும்
- 10
பின் குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும்
- 11
பிறகு கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்
- 12
சூப் தயார் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் கான் சூப் (Veg corn soup recipe in tamil)
#Arusuvai2 காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. Manju Jaiganesh -
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
-
சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.#wt1 Rithu Home -
-
-
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)