எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. ஒரு கப் ராகி மாவு
  2. முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை
  3. இரண்டு ஸ்பூன் நெய்
  4. தேவையானஅளவு துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சிறிதளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    ராகி மாவை கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்

  3. 3

    துருவிய தேங்காய் ] எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    இட்லி தட்டில் கலந்த ராகி மாவு அதன் மேல் துருவிய தேங்காயை வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்

  5. 5

    15 நிமிடம் கழித்து வெந்த ராகி மாவில் நெய் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து பரிமாறினால் அருமையான சுவையான ஆரோக்கியமான ராகி புட்டு தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes