தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 2 கப்ராகி சேமியா
  2. 1/2 கப்தேங்காய்
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 3ஏலக்காய்
  5. 1 ஸ்பூன்நெய்
  6. சிறிதுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ராகி சேமியாவை உப்பு சேர்த்து 3 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்

  2. 2

    தேங்காய்,சர்க்கரை,ஏலக்காய்,நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes