ராகி தோசை (Ragi Dosa)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

ராகி தோசை (Ragi Dosa)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. ராகி மாவு 1 கப்,
  2. உப்பு தேவையான அளவு,
  3. தேவையானஅளவு எண்ணெய்,
  4. கடுகு கால் ஸ்பூன்,
  5. உளுந்து அரை ஸ்பூன்,
  6. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்,
  7. பெரிய வெங்காயம் 1,
  8. பச்சை ‌மிளகாய் 1,
  9. கறிவேப்பிலை,

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் ராகி மாவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    ராகி மாவுடன் வதக்கிய கலவையை சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.

  3. 3

    பிறகு தோசை கல்லில் ஊற்றி, உடனே மூடி வைத்து நன்றாக இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான சுலபமான ராகி தோசை தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes