ராகி தட்டுவடை(Ragi thattu vadai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

ராகி தட்டுவடை(Ragi thattu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 2 கப் அரிசி மாவு
  3. 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  7. 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவு அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு எல்லாம் சேர்த்து ஒன்றாக கலந்து அதில் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் 1 குழிகரண்டி சூடான எண்ணெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் ஒரு பாலீதீன் பேப்பரில் உருண்டை வைத்து பூரி போல தேய்க்கவும்

  4. 4

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes