சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரண்டு முறை அலசி பின் மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, கறிவேப்பிலை, பூண்டு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 3
பின் தேவையான அளவு உப்பு சுத்தம் செய்த கருப்பு எள்ளு பெருங்காயத்தூள் ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் 200 கிராம் பொட்டுக்கடலை ஐ பவுடர் செய்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 5
பின் அரைத்த அரிசி மாவுடன் சிறிது சிறிதாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 6
பின் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 7
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 8
பட்டரை சூடாக்கி மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 9
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 10
பின் சப்பாத்தி கட்டையில் ஈரத்துணி வைத்து நடுவில் உருண்டை வைத்து மூடி பின் லேசாக அழுத்தவும்
- 11
அதை மற்றொரு துணியில் பரப்பி வைக்கவும்
- 12
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 13
நிதானமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச முறுக்கு எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் தயா ரெசிப்பீஸ் -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் Sudha Rani -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)
#pongal Sudharani // OS KITCHEN -
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்