ராகி அடை (Ragi adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ராகி மாவு எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் முருங்கைக்கீரை சேர்க்கவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு பிசைந்து தோசைக் கல்லை சூடேற்றி அடையாக தட்டி இரு புறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath
More Recipes
- சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)
- உளுந்து பருப்புப்பொடி (Urad dal powder) (Ulunthu paruppu podi recipe in tamil)
- சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
- பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14518501
கமெண்ட்