சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)

கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)
கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புகள் வறுக்கவும்
- 2
கறிவேப்பிலை சீரகம் மிளகுபெருங்காயம் வறுக்கவும்
- 3
மிக்ஸியில் உப்பு போட்டு திரிக்கவும்திரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)
எள்,உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை சமமாக ,எள்எடுத்து எண்ணெய் விட்டு வறுத்து உப்பு பெருங்காயம் தேவையான அளவு போட்டு திரிக்கவும் ஒSubbulakshmi -
தேங்காய் பொடி(Thenkai podi recipe in tamil)
பருப்புகள் பாசிப்பருப்பு கறுப்பு உளுந்து, து.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், தேங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை, சமமாக எடுத்து வறுத்து பூண்டு 3பல் வறுத்து உப்பு போட்டு திரிக்க #9#சாதத்துடன் சாப்பிட ஒSubbulakshmi -
இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)
மிளகாய் வற்றல், எள்,கடலைப்பருப்பு, உளுந்து, இரண்டு கைப்பிடி, உப்பு தேவையான அளவு ,பூண்டு பல் 5,பெருங்காயம் சிறுதுண்டு, கறிவேப்பிலை ஒருகைப்பிடி பருப்பு வகைகள் வறுக்கவும்எல்லா வற்றையும் நல்லெண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸி நைசாக திரிக்கவும். ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்... ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
சுரைக்காய் பருப்பு அரிசி உப்புமா (Suraikkai paruppu arisi upma recipe in tamil)
அரிசி 200,கடலைப்பருப்பு 50,ஊறப்போட்டு ,சுரைக்காய்கொரகொரவென அரைத்து மிளகு தூள் சீரகம் கறிவேப்பிலை,பெருங்காயம் தாளித்து பின் மாவைப்போட்டு உப்புதேங்காய் எண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
அடை,அவியல்
அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார் ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
தாய்ப்பால் ஊற பிரசவ உணவு
மிளகு 2ஸ்பூன், சீரகம் 1ஸ்பூன், பூண்டு பல் 6 ,உப்பு அரை ஸ்பூன் ,கடுகு1ஸ்பூன், உளுந்து 1ஸ்பூன் கறிவேப்பிலை 1கைப்பிடி நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு எல்லாம் வதக்கவும். அரைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
அருமையான தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
தேங்காய் அரைமூடி எடுத்து துருவி மிளகாய் 3 புளி சிறிதளவு உப்பு 1ஸ்பூன் கடலைபருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து 1ஸ்பூன் பெருங்காயம் 1ஸ்பூன் வறுத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)
பலாக்காய் மிக்ஸியில் அடிக்க. கத்தரி வெங்காயம் பொடியாக வெட்டவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,பூண்டு வதக்கவும். பின் பலாக்காய் கத்தரி வதக்கவும். தேங்காய் சீரகம் அரைக்கவும். மிளகாய் வற்றல்,கடலைப்பருப்பு, மல்லி, தது.பருப்பு, க.பருப்பு மிளகு மல்லி வறுத்து அரைத்து கலக்கவும். கொதிக்கவும் இறக்கவும். தொக்கு தயார் ஒSubbulakshmi -
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
ரசம் சாதம் பருப்பு மிளகு பொடி2(paruppu milagu podi recipe in tamil)
#wt1இது எங்கள் பக்க ஸ்பெஷல் பருப்பு மிளகு பொடி. இந்த பொடியை வெறும் சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் நாங்கள் மாலையில் ஸ்கூல் சென்று வந்தவுடன் இந்த பொடியை சாதத்தில் சேர்த்து ரசம் ஊற்றி பிசைந்து சாப்பிடுவோம். இரவில் அம்மா ஒரு பாத்திரத்தில் பிசைந்து எல்லோருக்கும் கை சாதம் கொடுப்பார்கள் .என்னுடைய தோழி இதில் கலந்து கொள்வாள். அவளுக்கு இந்த பொடி போட்டு ரசம் சாதம் சாப்பிட மிக மிக பிடிக்கும். இன்று அவள் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறாள்.இன்றும் சந்தித்தால் அந்த கால நினைவு பற்றி பேசுவார். இன்று அவளுக்காக இந்த பொடி அரைத்தேன். இரவில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் தெளிவான ரசத்தை தனியாக எடுத்து விட்டு அடி ரசத்தில் சாதத்தில் ஊற்றி இந்தப்பொடி சிறிது சேர்த்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு சூப்பராக இருக்கும் சாப்பிட. மிளகு தொண்டைக் கமறலுக்கு நல்லது. பருப்பும் கொள்ளும் புரோட்டின் சத்து மிகுந்தது. மேலும் கொள்ளு சேர்ப்பதால் சளி பிடிக்காது. குளிர் காலத்துக்கு ஏற்றது. Meena Ramesh -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
மாலைசிற்றுண்டி தோசை கத்தரி கறி.வித்தியாசமான சுவையான கறி
தோசை சுடவும். கத்தரி 4ஆக வெட்டவும். ஆனால் பிரிக்கக்கூடாது.கடாயில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலை 3ஸ்பூன், கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், மல்லி தலா ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் வறுத்து உப்பு சேர்த்து தூளாக்ககத்தரி நடுவில் இந்த பொடியை காயின் நடுவில் வைத்து இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.பின் தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் வறுக்கவும். இதை உப்பு கலந்து அரைக்கவும்.திரும்ப எண்ணெய் விட்டு பட்டை சோம்பு, கிராம்பு, அண்ணாசி மொட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். கிரேவி வதக்கவும். வேகவைத்த கத்தரிக்காய் இதில் போட்டு கிண்டவும்.மல்லி இலை கலக்கவும் ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் புளியோதரை
புளி நெல்லிக்காய் அளவு ஊறப்போடவும்.மிளகு மல்லி கடலைப்பருப்பு வரமிளகாய் உளுந்து மிளகாய் வறுத்து தூளாக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் வறுத்து கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையில் திரித்த பொடியைக்கலக்கி இறக்கவும். ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்