நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

நிலக்கடலையில் விட்டமின் ஈ உள்ளது இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலில் உள்ள பல்வேறு அணுக்களை பாதுகாக்கிறது . கடலையில் உள்ள விட்டமின் ஏ ,குடல் புற்றுநோய் ,ஞாபகமறதி நரம்புத்தளர்ச்சி கண்ணில் புரை ஏற்படும் விளைவு. இதிலிருந்து நம்மை காக்கிறது .நமது உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினசரி சராசரியாக 15 மில்லி கிராம் விட்டமின் டி அவசியம்.Groundnut Sundal # I Love Cooking# )#evening 3 #everyday3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 200 கிராம்நிலக்கடலை
  2. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  3. 3 டேபிள் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்
  4. 2வர மிளகாய்
  5. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  6. தேவையானஅளவுகருவேப்பிலை கொத்தமல்லி
  7. சிறிதளவுபெருங்காயம்
  8. அரை டீஸ்பூன்மிளகாய் பொடி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    காய்ந்த பச்சை நிலக்கடலையை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நன்கு அவித்து எடுக்கவும்.

  2. 2

    பிறகு மண் சட்டியில் கடுகு உளுத்தம் பருப்பு சோம்பு வர மிளகாய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் கரம் மசாலா மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

  3. 3

    வேகவைத்த நிலக்கடலையை சேர்த்து நன்கு வேகவைக்கவும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes