சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை இரண்டு ஸ்பூன் ஆயில் ஓமம் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
உருளைக்கிழங்கு கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா பொடி மிளகாய் தூள் சேர்த்து மசித்து வைத்த உருளைக்கிழங்கு
உப்பு போட்டு கிளறவும் இப்போது உள்ளே வைக்க பூர்ணம் ரெடி - 3
மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு சமோசா அச்சில் வைத்து உள்ளே பூர்ணம் 2 ஸ்பூன் வைத்து மடித்து எடுத்து கொள்ளவும் இது போல் எல்லா சமோசா அச்சில் வைத்து செய்து எடுத்து கொள்ளவும்.அல்லது முக்கோண வடிவில் மடித்து எடுத்து கொள்ளலாம் பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சமோசாக்களை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்
- 4
தொட்டு கொள்ள சாஸ் அல்லது காரின் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
-
-
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
More Recipes
கமெண்ட்