ரிங் சமோசா (Ring samosa recipe in tamil)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

ரிங் சமோசா (Ring samosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா
  2. 1மேசைக்கரண்டி நெய்
  3. ½தேக்கரண்டி உப்பு
  4. ஃபில்லிங்ஸ் செய்ய
  5. 1மேசைக்கரண்டி எண்ணெய்
  6. 1வெங்காயம்
  7. 2கேரட்
  8. 2வேக வைத்த உருளைக்கிழங்கு
  9. 1தேக்கரண்டி மிளகு தூள்
  10. ½தேக்கரண்டி மிளகாய் தூள்
  11. 1தேக்கரண்டி சாட் மசாலா
  12. ½தேக்கரண்டி மஞ்சள் தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. சிறிதளவுகொத்தமல்லி இலை
  15. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு, நெய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலை கேரட் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கேரட் வெந்தவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

  4. 4

    மாவை சதுரமாக தேய்த்து கொள்ளவும்.ஒரு ஓரத்தில் ஃபில்லிங்ஸ் சேர்த்து பாதி அளவு உருட்டி கொள்ளவும்.

  5. 5

    மீதி இடத்தை கோடுகளாக கத்தியால் கீறி கொள்ளவும்.

  6. 6

    அப்படியே உருட்டி ஓரத்தை ஒட்டி கொள்ளவும்.இரண்டு முறைகளையும் சேர்த்து விட்டால் ரிங் சமோசா ரெடி.

  7. 7

    எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes