கிரிஸ்பி ரோல் (Crispy roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும் அதை ஒரு நான் ஸ்டிக் தாவாவில் ஊற்றி மூடி வைத்து திருப்பி போடாமல் எடுத்து வைத்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி வதக்கவும் பின்னர் அதனுடன் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு
பட்டாணி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்
பின்னர் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா பொடி மிளகாய் தூள் கறிவேப்பிலை மல்லி சேர்த்து வதக்கவும் ஒரு கப்பில் மைதா பேஸ்ட் செய்து கொள்ளவும் - 3
ஏற்கனவே ஊற்றி வைத்து உள்ள மைதா ஷிட்டில் மைதா பேஸ்ட் தடவி நடுவில் மசாலா வைத்து ரோல் செய்து கொள்ளவும்
- 4
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் செய்து வைத்த ரோல் களை ஒன்றன் பின் ஒன்றாக பொறித்து எடுக்கவும்
- 5
சாஸ் அல்லது கீரின் சட்னி தொட்டு கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)
#goldenapron3#week21#arusuvai4 Vimala christy -
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல் Vaishu Aadhira -
-
-
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
More Recipes
கமெண்ட் (2)