பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)

#Ownrecipe
நன்மைகள்
. வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது
பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)
#Ownrecipe
நன்மைகள்
. வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு வாணலியில் வேர்க்கடலையை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் சுத்தம் செய்த வேர்க்கடலை வெல்லம் ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு நெய் விட்டு நன்றாக பிசைந்து லட்டு உருண்டையாக பிடிக்கவும்
- 4
இப்போது சத்தான சுவையான ஹெல்தி பீனட் லட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu) Uma Nagamuthu -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan -
தித்திக்கும் சுவையில் சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalவெல்லத்தில் அயன் சத்து உள்ளது முந்திரிப் பருப்பில் கால்சியம் உள்ளது புரோட்டீன் உள்ளது Sangaraeswari Sangaran -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
-
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
-
தலைப்பு : கடலை மிட்டாய் (peanut chikki recipe in tamil)
#nutrition*கடலையில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,இரும்புச்சத்து,கால்சியம் அதிகம் உள்ளது.*நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்தது. G Sathya's Kitchen -
குதிரைவாலி லட்டு (Kuthiraivali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️ Spicy Galaxy -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️Spicy Galaxy
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்