வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)

#Ownrecipe
வாழைப்பூ நன்மைகள்
வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipe
வாழைப்பூ நன்மைகள்
வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது
சமையல் குறிப்புகள்
- 1
நாம் ஒரு வாழை பூவை தோல் உரித்து பூவை நன்றாக உரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கருவேப்பிலை கடுகு தாளித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் நான் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை உள்ளே சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 4
வாழைப்பூ நன்கு வெந்ததும் நாம் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் கலவையை உள்ளே சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)
இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும். Shinee Jacob -
நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)
#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும் Chitra Kumar -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வாழைப்பூ சாதம் (Vaazhaipoo satham recipe in tamil)
#kids-week3வாழைப்பூ மருத்துவ குணம் வாய்ந்தது, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சுவைக்க உகந்ததாக இருக்கும்.... karunamiracle meracil -
வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும் Lakshmi -
-
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
வாழைப்பூ பால்கறி (Vaazhaipoo balkari Recipe in Tamil)
# golden apron 3#அம்மா# nutrition 2தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.அன்னையர் தினத்திற்காக அறிவித்த இந்த போட்டிக்காககுக்பேட் குழுவிற்கு முதலில்எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மாவிற்காக அன்னையர் தின நாளில் சமைப்பதில் மகிழ்கின்றேன். எனது அம்மா சுத்த சைவம். ஆனால் அவர்களுக்கு கறி மசாலா வாசனை பிடிக்கும். அவர்கள் சைவம் என்பதால் கறி மசாலா சேர்த்து கறி போன்ற சுவையுடைய வாழைப்பூவை சமைத்து கொடுக்கலாம். என்று ஒரு நாள் சமைத்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.வாழைப்பூ கோலா போன்றவையும் எனதன்பு தாய்க்கு ரொம்ப பிடித்த உணவு. என் அம்மாவிற்காக நான் இந்த வாழைப்பூ பால்கறி செய்கின்றேன் ஆனால் என் அம்மா வந்து சாப்பிட முடியாத அளவிற்கு தூரத்தில் உள்ளார்.என்றாலும் என் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்டன் உனக்காக செய்துள்ளேன் அம்மா என்று இந்த போட்டோவை அனுப்பி விட்டேன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். Santhi Chowthri -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
வாழைப்பூ குழம்பு (vaazhaipoo kuzhambu recipe in Tamil)
*வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும். kavi murali -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்