எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)

Soundari Rathinavel @soundari
#arusuvai1 இனிப்பு
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து விட்டு ஒரு வாணலியில் போட்டு சூடு வர வறுத்து எடுக்கவும். எள்ளை சுத்தம் செய்து ஒரு வாணலில் போட்டு பொரியும் வரை வறுத்து எடுக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் எள்ளுவேர்க்கடலை இரண்டையும் போட்டு அரைக்கவும்.வேர்கடலை மசிந்ததும் துருவிய வெல்லம் 2 ஏலக்காய் சேர்த்து விட்டு விட்டு அரைக்கவும்
- 2
அரைத்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்கு கலந்து விடவும்.ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து உருட்டி வைக்கவும் சுவையான எள் வேர்க்கடலை உருண்டை தயார்.எள்ளு வேர்க்கடலை இரண்டும் சேர்ந்து உருண்டை பிடித்தால் கால்சியம் புரதம் நிறைந்த மிகவும் சத்துள்ள சுவையானஉருண்டை. நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும். Sangaraeswari Sangaran -
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
-
-
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
-
-
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut Soundari Rathinavel -
-
-
-
-
-
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
வேர்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4#Week18#Peanut chikki Sangaraeswari Sangaran -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
-
-
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12631995
கமெண்ட்