சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)

சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து தயாராக வைக்கவும் .
- 2
சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் பருப்பு, மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.சுரைக்காயைவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிரகம் பச்சை மிளாகாய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்த பருப்பு பொரிந்ததும் அதில் வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் வேக வைத்த சுரைக்காய் பருப்பு உப்பு அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லி இலை தூவி கீழே இறக்கி விடவும்.
- 7
இப்போது சுவையான சுரைக்காய் பருப்பு கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
-
-
-
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
-
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல் Vaishu Aadhira -
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
More Recipes
கமெண்ட்