முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)

Viji Prem @vijiprem24
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகும் வரை மிதமான தீயில் நன்றாக கலக்கவும்... பால் சற்று ஆறியதும் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்
- 2
மற்றொரு பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா, பொடித்த சர்க்கரையை சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும் இத்துடன் பால் பவுடர் சேர்க்கவும்
- 3
பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும்
- 4
பால் மற்றும் வினிகர் கலந்த கலவையில் சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலக்கவும் அதிகமாக கூடாது அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்தால் போதும்
- 5
கலந்த கலவையை கப்பில் ஊற்றி அவனை 180 டிகிரி பிரிஹீட் செய்து 12-15 நிமிடம் வைக்கவும்
- 6
சூப்பரான முட்டையில்லா வெண்ணெய் மஃபின் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14558290
கமெண்ட் (4)