ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)

#Heart
காபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heart
காபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு ஸ்பூன் ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக கலக்க வேண்டும் நல்ல ஒரு க்ரீம் பதத்திற்கு வரவேண்டும்
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை நன்கு கொதிக்க வைக்கவும் பின்பு ஒரு டம்ளரில் நாம் செய்து வைத்த கிரீமை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
- 3
பின்பு அதன்மேல் ஆட்சேர்ப்பில் செய்துவைத்து தாளை வைத்து அதே கேப்பில் இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்த்து வைத்தாள் மிகவும் கேப்புச்சினோ காபி ரெடி
- 4
குறிப்பு பேப்பரை எடுத்துவிடவேண்டும் பேப்பரை காபியின் மேல் வைத்து இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்க்கவும். இதை சூடாகவும் குளிராகவும் பருகலாம் மிகவும் சுவையான கேப்புச்சினோ காபி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
டல் கோனா கோல்டு காபி (Dalgano cold coffee Recipe in Tamil)
#goldenapron3#nutrient1#புரதம் கால்சியம் உணவுகால்சியம் சத்து நிறைந்த பால் தயாரிக்கப்படும் டல்கோனா காபி இப்பொழுது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தயாரிக்கப்படுவது இப்பொழுது வைரல் ஆகியுள்ளது என நினைக்கின்றேன். Aalayamani B -
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
ஃப்ரூ காபி(bru coffee recipe in tamil)
புத்துணர்ச்சி தருவது,* காஃபி*.ஒரு கப் காஃபி குடிப்பதில் கிடைக்கும் கிக்கே தனிதான்.ஃபில்டர் காபி முதல் இன்ஸ்டென்ட் காபி வரை நமக்கு கிடைப்பது ,* கிக் கிக்*தான்.#npd4 Jegadhambal N -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
-
Instant coffee in microwave (Instant coffee recipe in tamil)
#GA4 #coffeeவெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது காபி பிரியர்கள் அடுப்பில் பால் வைத்து டிக்காஷன் போட்டு காஃபி கலப்பது மிகவும் நேரம் எடுக்கும். அதற்கு பதில் இதுபோன்று காபி கலந்து குடித்துப் பாருங்கள் வேலையும் சுலபம் நம் தலைவலியும் குறையும். BhuviKannan @ BK Vlogs -
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஸ்ட்ராவ்பெர்ரி ஜெல்லோ டெஸெர்ட் (Strawberry jello dessert recipe in tamil)
வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ரெசிபி Shailaja Selvaraj -
-
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது Meena Ramesh -
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
டால்கனோ காஃபி (Dalgano coffee recipe in Tamil)
#GA4 #coffee #week8சூப்பர் சுவையில் வித்யாசமாக காபி சாப்பிட வேண்டும் என்பவர்கள் இந்த காபி முயற்சித்து பாருங்கள். Azhagammai Ramanathan -
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
கமெண்ட் (4)