சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை முன் கூட்டியே எடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
அவனை ப்ரீ ஹீட் 180 C (pre heat the oven 180 C). - 2
ஒரு பெரிய கிண்ணத்தில்
பால் சக்கரை, ஆயில், ஓவ்வொன்றாய் சேர்த்து நன்றாக விஸ்க் மிக்ஸ் செய்க; சக்கரை கரைய வேண்டும். வனில்லா சேர்க்க
வினிகர் சேர்க்க. விஸ்க் செய்கமேலே ஜல்லடை வைத்து மற்ற உலர்ந்த பொருட்கள சேர்த்து ஜலிக்க. எல்லாவற்றையும் மெதுவாக விஸ்க் செய்து கலந்து கொள்ளுக. போல்ட் ஜென்ட்லி.
- 3
கேக் பாத்திரதை கிரீஸ் செய்க. பார்ச்மேன்ட் பேபரால் லைன் செய்க மாவை மொல்டில் ஊற்றுக. முழுக்க நிறப்பாதீர்கள் 2/3 போதும். டூட்டி வ்ருட்டி மேலே தூவுக'
பேக் 40 நிமிடங்கள். குச்சியால் குத்தி வெந்துவிட்டதா என்று செக் செய்க வெளியே எடுத்து ஆற வைக்க.
ஒரு தட்டின் மேல் கிண்ணத்தை மூடி upside down திருப்பினால் அன்மோல்ட் (unmould) ஆகும் - 4
கேக் திருப்புக கேக் ருசிக்க தயார். இதய ஷேப்பில் வெட்டி கொண்டு போட்டோ எடுக்க. துண்டு போட்டு ஐஸ் கிரீம் கூட சாப்பிட்டால் சுவை கூடும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


பன் பரோட்டா


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)


தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)


பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


பாதூஷா (Badhusha recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


பிரட் கேரமல் புட்டிங்


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்

கமெண்ட் (10)