ஹோட்டல் முறையில் பச்சை மொச்சை குருமா (Pachai mochai kuruma recipe in tamil)

ஹோட்டல் முறையில் பச்சை மொச்சை குருமா (Pachai mochai kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மொச்சைக்காயை உறித்து தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்
- 2
இஞ்சி மற்றும் பூண்டை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மொச்சை வாயுப் பொருள் என்பதால்
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய்ச்சில், கசகசா,பட்டைச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு அதில் சோம்பு, வெங்காயம்ச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 5
ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,சோம்பு,வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 6
பின் ஒருப்பச்சை மிளகாய்,உப்புச் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 7
பிறகு மஞ்சள்,மல்லி,கரம்,மிளகாய்த்தூள்கள் எல்லாம் அளவாகச் சேர்த்துக் கொள்ளவும் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் நன்றாக வதங்க வேண்டும்
- 8
பின் மொச்சைபயிரைச் சேர்த்து வதக்கவும் பிறகு அளவாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 9
தண்ணீரை கலந்து விட்டு மூடி வைத்துக் கொள்ளவும் நன்றாக கொதிக்க விடவும்
- 10
எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும் பயிரு வெந்துவிடும் பின் அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும்
- 11
அனைத்தும் ஒருக் கொதி வந்ததும் கருவேப்பிள்ளை, மல்லித்தழைஇலைகளைத் தூவவும்
- 12
மனம் நன்றாக இருந்தது பின் பரிமாறவும் சுவையான பச்சை மொச்சை குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
பச்சை மொச்சை பிரட்டல் (Pacahi mochai pirattal recipe in tamil)
மொச்சை தோல் உரித்து கடுகு ,உளுந்து,வெங்காயம் ,ப.மிளகாய் ,வதக்கவும்.தக்காளி வெட்டி சேர்க்க.மிளகாய் பொடி உப்பு சேர்க்க. கடலை மாவு ஒரு ஸ்பூன் அரை டம்ளர் தண்ணீர் கரைத்து வதக்கவும்.மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
-
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
கமெண்ட் (6)